கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் பிரமஸ்ரீ பரமகுரு சாம்பவர் அவர்களின் முயற்சியாலும் சுவாமி சகஜானந்தாமக்கள் நல பேரவையின் நிறுவனத் தலைவர் நாகராஜன் அவர்களின் முன்னிலையிலும் வழக்கறிஞர் தர்மா பாதிக்கப்பட்ட வீட்டிற்கு தார்பாய் வழங்கினார் அருகில் ஆயங்குடி சத்யானந்தம் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *