திருப்பூர் மாநகர் மாவட்டம் கொங்கு நகர் பகுதி கழகம் எஸ் வி காலனி 20வது வார்டு சார்பில் கடும் வெயிலின் காரணத்தால் பொதுமக்களுக்கு நீர் மோர் கடந்த 20 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது மழை காலம் வந்துவிட்டதால் நீர் மோர் வழங்கும் பணி நிறைவு பெற்றது
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அண்ணாச்சி திராட்சை தர்பூசணி வெள்ளரி ஆப்பிள் மற்றும் நீர் மோர் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் பி கே எம் மணிகண்டன் தலைமையில் கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி கே எம் முத்து பகுதி கழக துணைச் செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையிலும் விழா நிறைவு பெற்றது இவ்விழாவில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தேவராஜ் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஆர் வித்யா வார்டு இணைச் செயலாளர் ஜெயக்குமார் வார்டு பிரதிநிதி பி ஜெயந்தி எம்ஜிஆர் நகர் ராஜேந்திரன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பொது மக்களுடன் நிறைவு செய்தனர்