பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், முருக்கன்குடி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திரு தேர் திருவிழா ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கேற்று 23-5-24 காலை 9. 00 மணிக்கு மேல் 10:30 மணி அளவில் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்யப்பட்டு தேரின் மீது மகா கும்பாபிஷேகம் செய்யட்டது.
பல சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தேர் வடம்பிடித்து வீதி உலா வந்தது நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற 14- 5- 2024 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி 23 -5- 2024 அன்று திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காருகுடி, எழுமூர், ஆய்குடி, நமையூர், பெருமத்தூர், பொன்னகம், கீழப்புலியூர் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பலர் திரளாக த கலந்து கொண்டனர்