யோகா போட்டியில் சொக்கம்பட்டி மாணவனுக்கு தங்கப்பதக்கம்;-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி சார்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் முருகையா தாய் புளியங்குடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ஷகிலா இவருடைய மகன் வர்ஷன் ஒன்பதாம் வகுப்பு புளியங்குடி கண்ணா இன்டர் நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார்
இவர தாய்லாந்தில் நடைபெற்ற யோகா போட்டியில் 62 பேர் கலந்து கொண்டதில் இருவருக்கு மட்டும் தங்கப்பதக்கம் பெற்றனர் அதில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி இவரும் ஒருவர் இவருடைய சகோதரி சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவராக வர்ஷா வர்ஷினி படித்து வருகிறார்
தங்கப்பதக்கம் வர்ஷன் இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்தவர்கள் உறவினர்கள் அனைவரும் இவரை பாராட்டினர்