பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
திருப்பூர் மாவட்டம்
பல்லடம் அருகே சென்னிமலை பாளையத்தில் வசித்து வருபவர் பிரேம்குமார் 27 இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது
இதனைத் தொடர்ந்து பிரவீன் குமார் உணவு இடைவேளையில் வீட்டிற்கு திரும்பி உள்ளார் அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 20000 ரூபாய் மற்றும் நாலு சவரன் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வீட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர் பார்வை உடைக்க முயன்ற போது பீரோவின் முன்பக்கம் உள்ள கண்ணாடி கொள்ளையர்களில் ஒருவரது கையில் குத்தி ரத்தம் வீடு முழுவதும் சிந்தி உள்ளது
மேலும் சம்பவம் இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர் இதே போல் பல்லடத்தை அடுத்த அருள்புறம் குண்ணங்கள் பாளையத்தில் நாசம்மாள் 75 என்பது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 20000 டாக்கும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நாடு சவர நகை திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது