இளந்தமிழ் மன்றம் மற்றும் தமிழ்நாடு முத்தமிழ் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற விருது விழாவில் மதுரையை சேர்ந்த கவிஞர் எஸ். மாரிச்செல்வன் அவர்களுக்கு அவரது கவித்திறமையை பாராட்டி கவியருவி விருது வழங்கப்பட்டது… அவரை குடும்பத்தார் கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்..