தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் மருத்துவர் ராணி
ஸ்ரீ குமார் வெற்றி பெற்றதையடுத்து தென்காசி மாவட்ட கழக அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் வே.ஜெயபாலன் தலைமையில் அன்புசகோதரி ராணி ஸ்ரீ குமார்
அவர்களை
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் , மற்றும் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்