சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் (ILCAD) தொடர்பாக, முதல் மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே முக்கிய பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
கோட்ட ரயில்வே மேலாளர் மதுரை டி.ஆர்.எம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் ஸ்ரீவத்சவா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.டி.ஓ அலுவலகம், லெவல் கிராசிங் கேட், பெட்ரோல் பல்க், பஸ் ஸ்டாப் மற்றும் மார்க்கெட் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.