பல்லடம் அருகே ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையில் எஸ் ஐ அசோக்குமார் மற்றும் தலைமை காவலர் மதிவாணன் குழுவினர் தனிப்படை அமைத்து ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில கஞ்சா வியாபாரி கலந்திர பத்ரா 28 என்பவர் மூணு கிலோ கஞ்சா வடமாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது என்பது விசாரணையில் தெரிய வருகிறது
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்