மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு கிழக்குத் தெருவில் அமைந்துள்ள வலம்புரி ஶ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் உலக மக்கள் நண்மைக்காக வேண்டியும், விவசாயம் செழித்து பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.