பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள பயிர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து மாவட்ட சுகாதாரப் அலுவலர் மரு. பிரதாப்குமார் தலைமையிலான மருத்துவக்குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பயிர் அறக்கட்டளையின் நிறுவனர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.