தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது இதே போல் மாவட்ட தலைநகரான தேனியில் மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 டி என் பி சி 4 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *