தென்காசி மக்களவை உறுப்பினர் ராணி
ஸ்ரீ குமாரை திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில்
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்;-
தென்காசி ஜூன்;-14
தமிழகத்தில் நடைபெற்ற -2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு கள் பெற்று வெற்றி பெற்ற ராணிஸ்ரீ குமார் அவர்களை
திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில்
நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனார்
இந்த நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம்,
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
கருவீர பாண்டியன்,தென்காசி வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துமாரி, தென்காசி தெற்கு மாவட்ட நிதி செயலாளர் திருமலை குமார், தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் மணிகண்டன், தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கைமதன்
தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் தமிழரசன் தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்,தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர்,சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் வேல்முருகன்,
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தலைவர் சேகர், உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.