கம்பம் நகரில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் இதே போல் இந்த ஆண்டும் நாளை திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் உள்ள நிலையில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
இந்த தொழுகை கம்பம் ம முகைதீன் ஆண்டவர் புரம் பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் திருநாள் சிறப்பு தொழுகையை மார்க்க அறிஞர் ஜாபர் சித்திக் தலைமையில் நடைபெற்றது இந்த தொழுகை நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமான கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார்கள்.
இதேபோல் பள்ளிவாசல் தெருவில் உள்ள கல்வத்து நாயகம் பள்ளிவாசலிடம் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது நகரில் மற்ற அனைத்து பள்ளிவாசல் களிலும் சிறப்பு தொழுகை முஸ்லிம்கள் ஈடுபட்டு பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்