தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஈதுல் அல்ஹாஜ் பெருநாள் உடையஜ் பெருநாள் உடைய தொழுகை தஞ்சாவூர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் சிறப்பு தொழுகையில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்
முடிவில் சிறப்பு துவா பள்ளியின் தலைமைஇமாமான அபூபக்கர் சித்திக் சிறப்பு துவா ஓதி தொழுகை நிறைவு செய்தார் இறுதியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு ஆரத் தழுவி விடைபெற்றனர்