திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தேனி பாராளுமன்ற தொகுதி மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் இதன்படி பெரியகுளம் நகர வீதியிலும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்
இந்த நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் நகரச் செயலாளர் கே முகமது இலியாஸ் திமுக நகர நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நகர பிரமுகர்கள் தொழிலதிபர்கள் கட்சியின் தொண்டர்கள் உள்பட பலர் உடன் சென்றனர்.