தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்தில் பூத நாராயணன் கோயில் பாலாலாயம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் பிரசித்தி பெற்ற பூத நாராயண பெருமாள் கோவிலில் பாலாலாயம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்காக புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன இதை எடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் புத நாராயணப் பெருமாள் கோவில் மூலவர் விமானம் பரிவார சன்னதி விமானங்களுக்கு பாலாலாயம் செய்யப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள்