திருப்பூர்
ஊத்தக்கரையைச் சேர்ந்த பிரபாகரன் வயது 34.திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ் குமார் ரகசி தகவலின் படியும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தனி படை போலீஸ் சார் ரோந்து பணி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருப்பூர் ஊத்தங்கரை சேர்ந்த பிரபாகரன் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் கூலி வேலை செய்து கொண்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்
மேலும் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்