பென்னகரம் ஒன்றியம் சின்ன பள்ளத்தூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் 50 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் தளபதி விஜய் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சின்ன பள்ளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக பேனா நோட் பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது….

இந்நிகழ்விற்கு அப்பகுதியை சேர்ந்த T.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் M. ரஞ்சித் குமார் அவர்கள் கலந்து கொண்டார் அவருடன் விஜய் அரவிந்த் விக்கி மணி முத்தையன் முனியப்பன் பாண்டியன் எழில் ரவி பிரசாந்த் கதிர்வேல் மகேந்திரன் மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *