அரியலூர் ரயில் நிலையம் நடைமேடை எண் 1, மற்றும் அரியலூர் RC நிர்மலா காந்தி உயர்நிலைப் பள்ளியிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் இருப்பு பாதை புற காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மணிவண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.மணிவேல்,அரியலூர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் பாதுகாப்பு படை காவலர்கள் நிர்மலா காந்தி பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி மற்றும் உதவி பள்ளி ஆசிரியர் லெவே ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.