தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு 7-வது வார்டு உறுப்பினர் திரு S.கிருஷ்ணன் தலைமை தாங்கினார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலைஞர் கனவு இல்லத்திற்கும் பழுதடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கும் குடிநீர் கேட்டும் மின்சார வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த மனுக்களை ஊர் நல ஆய்வாளர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார் இதில் பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் மாதையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பஞ்சாயத்து கிளர்க் கண்ணன் நன்றி உரை கூறினார்