பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூரில் செயல்பட்டுவரும் பயிர் அறக்கட்டளையின் சார்பாக ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் இலவசமாக 300- மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

இதற்கான இடங்களாக புதுவிராலிப்பட்டியிலிருந்து பழைய விராலிப்பட்டி செல்லும் சாலையின் இருபுறங்கள் மற்றும் இடுகாடு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறக்கட்டளை நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன இந்நிகழ்வின்போது பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *