வாடிப்பட்டி ஜூலை 3
வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம.ஒருகிணைந்த விவசாயிகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழ கரீப் விவசாயிகளளூக்கு பயிற்சி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் துணை தலைவர் சாந்திலதா. ஆகியோர் தலைமையில் நடந்தது.
இப்பயிற்சி முகாமில் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி விவசாயிகான துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள் வேளாண்மை பொறியாளர் கந்தசாமி தமிழக அரசின் வேளாண் துறை சார்ந்த திட்டம் பற்றியும் வேளாண் அலுவலர் பெருமாள் இடுபொருள் உயிர் உரங்கள் பற்றியும் ஏஆர்.இ தொண்டு நிறுவனம் பயிற்சியாளர் கர்ணன். பயிர் சாகுபடி குறித்தும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைதுறை உதவி அலுவலர் கந்தசாமி ஓழங்குமுறை விற்பனை கூடம் அதன் செயல்பாடுகளை பற்றி விரிவாக பேசினர்
தொழில் நுட்ப மேலாளர்பிரியா உதவி மேலாளர்கள் பூமிநான் அருணாதேவி. மற்றும் வேளாண்உதலி அலுவலர்கள் விக்டோரியா செலஸ் தங்கையா. மற்றும் விவசாயிகள் என பலர் பங்கேற்றனர்.