பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் குன்னம் பேருந்து நிலையத்தில்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வீரவணக்கம் செலுத்தியும் கண்டன கோஷமிட்டும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனுக்கும் பாதுகாப்பு வழங்கிட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்நிகழ்வில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் உதயகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் மாவட்ட அமைப்பாளர்கள்
கதிர்வாணன்.வழக்கறிஞர்கள் அழகேசன். சங்கர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்சஸ் சாமி.
ஒன்றிய பொருளாளர் மருவத்தூர் கதிரவன்.
ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெயபால். மற்றும் நிர்வாகிகள் முத்தமிழ்ச்செல்வன் ஓலைப்பாடி அம்பேத்ராஜ், குணா திருமாந்துறை சக்திவேல், பிரவீன் ராஜ்குமார்,குன்னம் கலியன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்