கும்பகோணத்தில் வள்ளலார் அரிமா சங்கம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவிஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கத் தலைவராக ஸ்தபதி டி. விஜயன் பதவியேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ் .சேதுக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து மண்டல தலைவர் ஆர் பி ராஜேஷ் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வள்ளலார் கல்வி அறநிலையங்கள், தலைவர் எஸ் தயாளன்,செயலாளர் பழனிச்சாமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ் சேதுக்குமார், வட்டாரத் தலைவர் கே. சுரேஷ்குமார், வள்ளலார் மாணவர் இல்லத்திற்கு மாணவர்கள் எடை போடும் கருவி மாணவர்கள் உயரம் அளவுகானும் அளவுகோல் கல்வி உதவித்தொகை மாணவர்கள் சிறப்பு உணவு,தூய்மை செய்யும் பெண்கள் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாவட்ட அமைச்சரவை முதன்மை நிர்வாகிகள் காசி பாலசுப்பிரமணியன்,என் சிவராமகிருஷ்ணன்,ஜி செந்தில்,எம்.ஜே ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பின்னர் முதல் துணைத்தலைவர் அசோகன், 2-ம் துணைத்தலைவர் மருதையன் , தலைவர் விஜயன், செயலாளர் கணேசன், பொருளாளர் அருண், இயக்குனர்கள் ரவி, பழனியப்பன், பாலசுப்பிரமணியன்,ராஜேந்திரன், அடக்குனர் சிவராமகிருஷ்ணன்,முடுக்குனர் ராஜமன்னவர், ஆசிரியர் தினம் அமுது செல்வி,,தாய்ப்பால் வார விழா வைரம்,பசிப்பிணி போக்குவோம் வெங்கடேஷ்,மக்கள் தொடர்பு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி
ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் அசோகன் ,ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் சரவணன்,
மற்றும் உறுப்பினர்கள் வினோதினி, கோகுல கிருஷ்ணன்,சுப்பிரமணியன்,சிவசங்கரன்,
அன்பழகன்,ரத்தினசபாபதி,சாவித்திரி,விஜயேந்திரன்,
சிவகுமார்,மாதவன்,மதியழகன்,சத்யா,பெருமாள்,ஜனனி,அம்பலவாணன் ஆகியோர் 2024-25-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.