தேனி கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் நடக்கும் பேச்சு போட்டியை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று விண்ணப்பத்தினை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் முன்னிலையில் மாவட்ட இளைஞர் அணி திமுக துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.