பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மெழுகுவர்த்தி ஏற்ற விழா நாயகன் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம். வினோத் கேக் வெட்டி நடிகை மஞ்சுக்கு கொடுத்தார்.
விழாவில் தலைவர் பன்னீர்செல்வம், நடிகர் மீசை மனோகரன், கவிஞர் ராஜேந்திரன், ராஜா, சசிகலா, காஞ்சனா, மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, ஆர்.அப்தூர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.