கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சு.கீணனூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யான் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் பட்டினத்தார் வாய்க்கால் இடையே நடைபாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.