திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜருக்கு ஆனித் திருமஞ்சன விழா விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கு.சக்திவேல்
யாதும் ஊரே யாவரும் கேளிர்