செய்தியாளர் திமிரி வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம்
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்களத்தூர் கிராமத்தில் “முதலமைச்சர் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ்
அருணா குமாரி வேளாண்மை உதவி இயக்குனர்
தலைமையில் கூட்டம் நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் தக்க பூண்டு விதைகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
சுந்தரம்மாள் பெருமாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்
கலந்து கொண்டு பொதுமக்களுக்கு
தக்க பூண்டு விதைகள் வழங்கி வேளாண்மையின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்
இதில் எஸ்.ஜி.சி.பெருமாள் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார் வேளாண்மை உதவி அலுவலர் ஆ சீனிவாசன் நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்
நிர்மலாதேவி பி டி எம் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.