திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக நீட் தேர்வை ரத்து செய்து ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனம் பரப்புரை புதுச்சேரி முதல் சேலம் வரை சென்றவர்கள் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னணியில் வாகன பரப்புரை நடைபெற்றது
மேற்படி நிகழ்வில் புதுச்சேரி முதல் சேலம் வரை உள்ள இருசக்கர வாகன பரப்புரை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி மேற்படி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றனர்.