கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் முதல் விரிவாக்கம் செய்வதை தொடர்ந்து, ஒன்றியம் லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் கோ.ரா.விசுவநாதன் நடுநிலைப் பள்ளியில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து சிறப்பித்தபோது. உடன்வட்டார வளர்ச்சி அலுவலர்வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்