தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி ஸ்ரீ சந்தன தேவி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை கர்நாடகா எலே ராமபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனுமந்தனார் சுவாமிஜி தலைமையில் கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடந்தது.