சந்திப்பு” தயாரிப்பாளர் சமுத்ரா செந்தில் அவர்களிடம் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த குழந்தை நட்சத்திரம் நடிகை சி.பிரஹர்ஷிதா-வை அறிமுகம் செய்து வைத்தவுடன் அவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் சிவகாசி மைக்கேல், நடிகர் அப்பா பாலாஜி, அசத்த போவது யாரு மற்றும் நடிகர் வடிவேல் கணேஷ் ஆகியோர் உள்ளனர்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.