பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் விசிக செயற்குழு கூட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் அய்யம்பேட்டை நகரச் செயலாளர் ஷேக் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரை.புர்ஹானுத்தீன் , நகரப் பொருளாளர் அக்பர் அலி துணைச் செயலாளர்கள் சுரேஷ் குமார் ,முகமது ரபிக் , பத்மநாபன் மற்றும் ஜின்னா ,பாவா பக்ருதீன் மருது அழகர்,சுபிராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.