புதுவை வில்லியனூர் சாலை ஓரம் உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் கடைகள் ஆக்கிரமிப்பு விளம்பர பலகை வைத்து பொது மக்களுக்கு இடையூறாகவும் உள்ளதால் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து இணைந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.