தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு மதுரை தலைமை தபால் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தென் மண்டல அஞ்சல் தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டனர். மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி , தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *