திண்டுக்கல் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் தரமாக இல்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரை தொடர்ந்து
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.