தூத்துக்குடி பணி மாதா ஆலயம் 442வது ஆண்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன் அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் மாவட்ட செயலாளர் சி.தா .செல்ல பாண்டியன் ஆலோசனை பேரில் தூத்துக்குடி 8.வது வார்டு P. ஜெனேபர். வட்டச் செயலாளர் தலைமையில் 8 வது வார்டு வட்டச் செயலாளர் K. சங்கர்.EX முன்னிலை யில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி U.ஜேடி பகுதி பிர நிதி S. ஜெயந்தி. பகுதி துனை செயலாளர் வீரம்மாள் வட்ட பிரதிநிதி L. லீமா.A. ஜிபிலியா. பிச்சம்மாள் அந்தோணியாம்மாள். அம்பிகா. கனகா. சகாயம். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்