அரியலூர் நகரில் சிஐடியு சார்பாக சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள் மற்றும் ஆலையில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பழைய ஆலையில் லோடிங் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கவும், அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கவும் கேட்டு குடும்பத்துடன் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது