தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பணி மய மாதா பேராலயத்தின் 442 ஆம் ஆண்டு திருவிழா முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் கோ. லட்சுமிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்