பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கோபராஜராஜபுரம் ஊராட்சியில் 11 லட்சம் மதிப்பீட்டில் சாலை சிறு பாலம் எம்எல்ஏ திறப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபும் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் மாலாபுரம் சாலை மற்றும் சிறு பாலம் ஆகிவற்றை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.
இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் நகர செயலாளர் கபிலன் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.