அரியலூர் மாவட்ட நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியானது ஊராட்சி அலுவலகத்தில் தொடங்கி அரசு பள்ளியில் நிறை அடைந்தது பின்னர் மனித சங்கிலி ஈடுபட்டனர்.
