குண்டடம் அருகில் கேபிள் வயர் திருடிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் போலீசார் கைது செய்து உள்ளார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவது
கேபிள் வயர் திருட்டு குண்டடம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவ்வப்போது விவசாயத் தோட்டங்களில் போர்வெல் மோட்டார்களும் மின்சார செல்லும் கேபிள்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர் தும்பலம் பட்டி மேட்டுக்கடை ஜோதியம்பட்டி வேங்கி பாளையம் கொழுமங்குழி நவக்கொம்பு கோனாபுரம் கோப்பன கவுண்டம்பாளையம் காஞ்சிபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் கேபிள் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தது

இது பற்றி போலீசார் புகார் செய்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுவதாக புகார் எழுந்தது இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு குண்டடம் எடுத்துள்ள ஏன் காஞ்சிபுரம் தில் சாலையோர ஊராட்சி போர்வெல் அமைக்க பட்டிருந்த கேபிள் மர்ம ஆசாமிகள் ரெண்டு பேர் வெட்டிக்கொண்டு அதை பொதுமக்கள் பார்த்து அவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர் போது மக்கள் அவர்களை தூரத்து சென்று பிடித்து குண்டடம் போலீசில் ஒப்படைத்தனர்

சாலை மறியல் மேலும் கேபிள் திருட்டில் தொடர்புடையவர்களையும் உடனடியாக பிடிக்க வேண்டும் எனக் கூறி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டினர் இதனால் நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

உடனடியாக குண்டடம் போலீசார் மற்றும் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர்

   4 பேர் கைது இந்த நிலையில் பிடிபட்ட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சந்தகுமார் வயது 19 மற்றும் தியாகி குமரன் காலினியைச் சேர்ந்த விஷ்ணு 19 என தெரியவந்தது இவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் மேலும் செங்கப்பள்ளி ஸ்ரீ ராயபாளையத்தை சேர்ந்த கிரிதரன் 19 வாவி பழைய பகுதியை சேர்ந்த மூர்த்தி பத்தொன்பது என இவர்கள் நாலு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இதில் கிரிதரனும் மூர்த்தியும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள் கிரிதரன் பி. காம் முதலாம்ஆண்டு மூர்த்தி பி .காம்2_ம் ஆண்டும்படித்து வந்தனர்.அவர்களிடமிருந்து போலீசார் கேபிள் வயர் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

குண்டடம் பகுதியில் கேபிள் வயர் திருடிய 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

குண்டடம் ஜூலை 27 குண்டடம் அருகில் கேபிள் வயர் திருடிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் போலீசார் கைது செய்து உள்ளார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவது
கேபிள் வயர் திருட்டு
குண்டடம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவ்வப்போது விவசாயத் தோட்டங்களில் போர்வெல் மோட்டார்களும் மின்சார செல்லும் கேபிள்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர் தும்பலம் பட்டி மேட்டுக்கடை ஜோதியம்பட்டி வேங்கி பாளையம் கொழுமங்குழி நவக்கொம்பு கோனாபுரம் கோப்பன கவுண்டம்பாளையம் காஞ்சிபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் கேபிள் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தது இது பற்றி போலீசார் புகார் செய்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுவதாக புகார் எழுந்தது இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு குண்டடம் எடுத்துள்ள ஏன் காஞ்சிபுரம் தில் சாலையோர ஊராட்சி போர்வெல் அமைக்க பட்டிருந்த கேபிள் மர்ம ஆசாமிகள் ரெண்டு பேர் வெட்டிக்கொண்டு அதை பொதுமக்கள் பார்த்து அவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர் போது மக்கள் அவர்களை தூரத்து சென்று பிடித்து குண்டடம் போலீசில் ஒப்படைத்தனர்

சாலை மறியல் மேலும் கேபிள் திருட்டில் தொடர்புடையவர்களையும் உடனடியாக பிடிக்க வேண்டும் எனக் கூறி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டினர் இதனால் நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனடியாக குண்டடம் போலீசார் மற்றும் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர்

   4 பேர் கைது 

இந்த நிலையில் பிடிபட்ட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சந்தகுமார் வயது 19 மற்றும் தியாகி குமரன் காலினியைச் சேர்ந்த விஷ்ணு 19 என தெரியவந்தது இவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் மேலும் செங்கப்பள்ளி ஸ்ரீ ராயபாளையத்தை சேர்ந்த கிரிதரன் 19 வாவி பழைய பகுதியை சேர்ந்த மூர்த்தி பத்தொன்பது என இவர்கள் நாலு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இதில் கிரிதரனும் மூர்த்தியும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள் கிரிதரன் பி. காம் முதலாம்ஆண்டு மூர்த்தி பி .காம்2_ம் ஆண்டும்படித்து வந்தனர்.அவர்களிடமிருந்து போலீசார் கேபிள் வயர் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *