பழனியில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக
தமிழகம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு எந்தவித நிதி பட்ஜெட்டையும் ஒதுக்காத மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்து விஜயன்,
மேற்கு மண்டலத் தலைவர் வீரமணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் மாசிலாமணி,சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்டச் செயலாளர் ராமநாதகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு,
ஊடகப்பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
பாலதண்டபாணி, ராஜீவ்காந்தி சமூக அறக்கட்டளை மாவட்டத் தலைவர் செந்தில்குமார்,
மாவட்ட செயலாளர் பிரேம்குமார், நகர பொருளாளர் தமிழரசன், பழனி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாலமுருகன், நகர செயலாளர் கணேசன்,
வருண்காந்தி, மாவட்ட செயலாளர் அமரபூண்டி பாலு, ஜெயக்குமார், நெய்க்காரபட்டி பேரூர் தலைவர் திருமலைசாமி, டான்சி கதிரேசன் , ஆயக்குடி பேரூர் தலைவர் பெரியதுரை, செல்வன், மண்டலச் செயலாளர் மற்றும் பழனி நகர, வட்டார,பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.