மனையாரின் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் நூற்றாண்டு ஜிபி மாநாட்டின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேரவையின் நிறுவனத்தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நமது 24 மனை செட்டியார்கள் பேரவையின் மாநிலத்தலைவர் ஆர் எஸ்தமிழ்ச்செல்வன் கௌரவத்தலைவர் பொன் ராஜேந்திரன் மாநில துணைத்தலைவர் காட்டன் பாலசுப்ரமணி மாநிலஅமைப்பாளர் ஏர்போர்ட் ராஜேந்திரன் தலைமை நிலையச்செயலாளர்கள் வி..கோவிந்தமணி, சிடி ரகுபதி மாநில.இளைஞரணி.செயலாளர் எம் எஸ் மணி மாநில செய்தி தொடர்பாளர் உடுமலை பாஸ்கர் உயர்மட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வடுகை ராமராஜன் கோவை தெற்குமாவட்ட.தலைவர் வடுகை நாகராஜ் மாநில.ஒருங்கிணைப்பாளர் காளிங்கராஜ் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.கே. முருகன் மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர்கள் பஞ்சலிங்கம் குழந்தைவேலு மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சுறா மாநிலஇளைஞர்அணி துணை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி சேது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னாள் சார்பு ஆய்வாளர் சண்முகசுந்தரம் கோவைதெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கிருஷ்ணராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் மாதவகார்த்தி்க் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் சரவணன் பிரகாஷ், துணைத்தலைவர் திலீப் கோவை தெற்குமாவட்ட வர்த்தகஅணி ஒருங்கிணைப்பாளர்கள் ஏர்டெல் நவீன் ஜெயம்ரமேஷ், கவின் கார்ஸ் கணேஷ் பிரசாத், மாநில இளைஞர்அணி அமைப்புச்செயலாளர் செல்வராஜ் பொள்ளாச்சி நகர தலைவர் சபரிநாத் செயலாளர் துரை மற்றும் பொறுப்பாளர்கள், மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநாடு குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்
இதனை கனிவுடன் கேட்டு இதன்படி மாநாடு சிறப்பாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கூறினார் தலைமை நிலைய செயலாளரும் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ராவின் உடன்பிறவா சகோதரருமான சி.டி ரகுபதி நன்றி கூறினார்