புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது
புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம் தேனி ஜெயக்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா அவர்களும் கலந்து கொண்டு வடம் பிடித்து துவக்கி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அவரவர் வேண்டுதலை வடம் பிடித்து நிறைவேற்றினர்