செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் மணலி செல்லும் 200 அடி சாலை இன்னர் ரிங் ரோடு சின்ன ரவுண்டானா அருகில் மாதவரம் வார்டு 25 க்குட்பட்ட பகுதியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட நான்கு கடைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மாதவரம் மாநகராட்சி அதிகாரி திருமுருகன் தலைமையில் உதவி பொறியாளர்கள் சரவணன் , குமார் உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் மற்றும் ஊழியர்கள் சீல் வைத்தனர். பாதுகாப்புக்காக மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் பூபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்