தேனி அருகே உள்ள பூ திப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்