தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் மகள் கம்பம் நகரின் சிறந்ததொரு கல்வி நிறுவனமான ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் பெற்றார் இந்த சான்றிதழை பெற்று ஆர் ஆர் கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்ததற்கு பள்ளியின் அதிபர் கல்வித்தந்தை ஆர் ராஜாங்கம் பள்ளியின் இயக்குனர் ஆர்ஆர் ஜெகதீஷ் பள்ளி நிர்வாக இயக்குனர் ஆர் அசோக் குமார் மற்றும் கல்வி நிறுவனத்தின் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவியை மனதார வாழ்த்தினார்கள்